அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Daily Gold Rates
By Thulsi Nov 25, 2025 06:25 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (25.11.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,278,918 ரூபாவாக காணப்படுகின்றது.

12000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை - விமான சேவைகள் இரத்து

12000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை - விமான சேவைகள் இரத்து

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 45,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 360,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை | Gold Rate World Market Daily Price Sl

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 41,360 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 330,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 39,480 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 315,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்த அவசர எச்சரிக்கை - யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அறிவிப்பு

அனர்த்த அவசர எச்சரிக்கை - யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பிரித்தானியாவிடம் தஞ்சம் கோரிய இலங்கையர் தொடர்பில் முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பிரித்தானியாவிடம் தஞ்சம் கோரிய இலங்கையர் தொடர்பில் முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016