வினோதமான முறையில் கடத்தப்பட்ட ஆறரை கிலோ தங்கம்..! கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்

Gold smuggling India
By pavan Jan 14, 2023 07:44 AM GMT
Report

புதிய முறையில் தங்கத்தை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்திய 30 வயதான பெண்னை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

24 கரட் தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கடன் அட்டைகளை கடத்தி வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனைத்தில் வைத்து சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்ப்பதற்கு வங்கிகள் வழங்கிய கடன் அட்டைகளை போல் இருக்கும் வகையில் இந்த தங்க கடன் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடன் அட்டைகளை போல்..

வினோதமான முறையில் கடத்தப்பட்ட ஆறரை கிலோ தங்கம்..! கட்டுநாயக்கவில் சிக்கிய பெண் | Gold Smuggling New Method

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண்ணே இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் இவர் அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டு வருபவர் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த பெண் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை 1.52 அளவில் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்துள்ளார்.

வினோதமான முறையில் கடத்தப்பட்ட ஆறரை கிலோ தங்கம்..! கட்டுநாயக்கவில் சிக்கிய பெண் | Gold Smuggling New Method

இந்த பெண் முதலில் துபாய் நாட்டில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளார்.

சுங்க அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 6.5 கிலோ கிராம் எடை தங்கம்

வினோதமான முறையில் கடத்தப்பட்ட ஆறரை கிலோ தங்கம்..! கட்டுநாயக்கவில் சிக்கிய பெண் | Gold Smuggling New Method

பெண், இலங்கை மற்றும் இந்தியா ஊடாக துபாய் நாட்டுக்கு நான்கு முறை பயணம் செய்துள்ளமை அவரது கடவுச்சீட்டில் உள்ள பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பெண் கொண்டு வந்த பயணப்பொதியில் 6.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்ட 27 வங்கி கடன் அட்டைகள், தங்கச்சங்கிலிகள், வலையல்கள், மோதிரங்கள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்தாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வினோதமான முறையில் கடத்தப்பட்ட ஆறரை கிலோ தங்கம்..! கட்டுநாயக்கவில் சிக்கிய பெண் | Gold Smuggling New Method

தங்கம் இவ்வாறு சட்டவிரோதமாக கடத்தி வரப்படுவதன் காரணமாகவே 24 கரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கொண்டு வர தடைவிதித்து நிதியமைச்சு சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026