நகை விரும்பிகளுக்கு ஏற்ற நாள் : குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Raghav Jul 31, 2025 06:28 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று  தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் மாத கடைசி நாளான இன்றைய தினம் தங்க நிலவரம் (31-07-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம்.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து வெளியான தகவல்

இன்றைய தங்க நிலவரம்

நகை விரும்பிகளுக்கு ஏற்ற நாள் : குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? | Good Day For Gold Jewelry Lovers Gold Prices Today

தங்கம் 

விலை

🔸 தங்கம் அவுன்ஸ்997,263 ரூபாய்
🔸 24 கரட் 1 கிராம் தங்கம்35,180 ரூபாய்
🔸 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம்281,450 ரூபாய்
🔸 22 கரட் 1 கிராம்  தங்கம்32,250 ரூபாய்
🔸 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம்258,000 ரூபாய்
🔸 21 கரட் 1 கிராம் தங்கம்30,790 ரூபாய்
🔸 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம்246,300 ரூபாய்

கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்கள் : எடுக்கப்பட்ட தீர்மானம்

கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்கள் : எடுக்கப்பட்ட தீர்மானம்

மக்களே அவதானம்...! தேங்காய் எண்ணெயில் நடக்கும் பாரிய மோசடி

மக்களே அவதானம்...! தேங்காய் எண்ணெயில் நடக்கும் பாரிய மோசடி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026