நகை விரும்பிகளுக்கு ஏற்ற நாள் : குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
                                    
                    Gold Price in Sri Lanka
                
                                                
                    Today Gold Price
                
                                                
                    Daily Gold Rates
                
                                                
                    Gold
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாத கடைசி நாளான இன்றைய தினம் தங்க நிலவரம் (31-07-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
இன்றைய தங்க நிலவரம்

தங்கம் | விலை | 
| 🔸 தங்கம் அவுன்ஸ் | 997,263 ரூபாய் | 
| 🔸 24 கரட் 1 கிராம் தங்கம் | 35,180 ரூபாய் | 
| 🔸 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம் | 281,450 ரூபாய் | 
| 🔸 22 கரட் 1 கிராம் தங்கம் | 32,250 ரூபாய் | 
| 🔸 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம் | 258,000 ரூபாய் | 
| 🔸 21 கரட் 1 கிராம் தங்கம் | 30,790 ரூபாய் | 
| 🔸 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம் | 246,300 ரூபாய் | 
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்