மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் - நாளை வெளிவரவுள்ள முக்கிய அறிவிப்பு
Food Shortages
Sri Lankan Peoples
Litro Gas Price
Sri Lanka Food Crisis
By Sumithiran
எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில் உணவு வகைகளின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05) அறிவிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவு விலை குறைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,
மகிழ்ச்சி அடைகிறோம்

உணவுப் பொருட்களின் விலைகளை கட்டாயம் காட்சிப்படுத்த வர்த்தக அமைச்சர் முடிவு செய்துள்ளார். அதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் இந்நாட்டில் குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயம் அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோரின் கோரிக்கை

இதேவேளை இன்று நள்ளிரவு முதல்
சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதால், உணவகங்களும் உணவு விலையை குறைக்க வேண்டும் என நுகர்வோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி