முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுர விஜயம்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Transport Fares In Sri Lanka
By Thulsi Sep 02, 2025 02:07 AM GMT
Report

புதிய இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவர் இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுர விஜயம் | Good News For Sl Peoples Coconut Prices Down

அத்துடன் வடக்கு தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாம் இணைப்பு 

‘கப்துரு சவிய’ என்ற வடக்கின் தெங்கு செய்கை வேலைத்திட்டம் புதுக்குடியிருப்பு நகரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

வடக்கு தெங்கு முக்கோண வலயம்

அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 16000 ஏக்கரில் தெங்கு செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுர விஜயம் | Good News For Sl Peoples Coconut Prices Down

2027ல் குறித்த அளவை 50000 ஏக்கராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வடக்கு தெங்கு முக்கோண வலயமாக அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் வடக்கில் முதலாவது விதை விவசாய பண்ணையை பளை நகரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இடங்களில் அபிவிருத்திகள் குறைந்த மட்டத்தில் இடம்பெறுவதால் இந்த திட்டத்தை யாழிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த வலயத்தில் தெங்கு செய்கைக்கு ஏற்ற நிலமும், காலநிலையும் இருப்பதுடன் மக்கள் செய்கையில் அதிக ஆர்வம் செலுத்தும் சூழலும் இருப்பதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்

முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி

முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025