தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Economy of Sri Lanka
Vegetables Price
Coconut price
By Thulsi
நாட்டில் தேங்காய் விலையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 165 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 130 முதல் 145 ரூபாயாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் விலையில் வீழ்ச்சி
குறித்த விடயம் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority - CDA) வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தேங்காய் விலையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக நுகர்வேர் குறிப்பிடுகின்றனர்.
அந்தவகையில் யாழில் தேங்காய் ஒன்றின் விலை 80 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி