விமல் வீரவன்சவுக்கு பிணை..!

Anura Kumara Dissanayaka Wimal Weerawansa Sri Lanka Police Investigation Arrest
By Thulsi May 25, 2026 09:09 AM GMT
Report

புதிய இணைப்பு

தலங்கம காவல்துறையினால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச உட்பட இருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொருவரையும் தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு பிணை பத்திரங்களின் பேரில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு

தலங்கம காவல்துறையினர் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச காவல்நிலையத்திலிருந்து கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகே சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம காவல்நிலையத்திற்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம காவல்நிலையத்திற்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். 

இதேவேளை நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,  நாட்டின் சுயாதீனமான அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில், தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவே நாம் அங்கு சென்றோம்.

வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

சட்டம் அனைவருக்கும் சமமானது

ஆனால், அந்த உன்னதமான செயலுக்கு அநாவசியமாகத் தடையை ஏற்படுத்திய பாதுகாப்புத் தரப்பினர், இப்போது எங்களை குற்றவாளிகளைப் போல் வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்துக்கு வருமாறு கட்டளையிட்டு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

விமல் வீரவன்சவுக்கு பிணை..! | Wimal Weerawansa Appear Thalangama Police

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.

நீதி அமைச்சுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ள மல்வானை மாளிகையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக தற்போதைய அரசோ அல்லது காவல்துறையினரோ இதுவரை எந்தவொரு சட்டப் படியிலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நாம் ஒரு பொது இடத்துக்கே அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றோம். ஆனால் எமக்கு எதிராக ஒரு விதமான சட்டம் பாய்கின்றது. அதேவேளை, அரசின் சொத்தான மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் முற்றாக மௌனமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

இன்று முதல் வாகனங்களுக்கான கடன் தொகை குறைப்பு! மத்திய வங்கி அதிரடி

இன்று முதல் வாகனங்களுக்கான கடன் தொகை குறைப்பு! மத்திய வங்கி அதிரடி

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடந்த போட்டிப் பரீட்சை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடந்த போட்டிப் பரீட்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி