தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட் செயலி..! கூகுள் நிறுவனம் அறிவிப்பு

Google Google Alerts
By Dharu Dec 07, 2022 05:36 AM GMT
Report

கூகுள்(google) நிறுவணம் கையடக்க தொலைபேசி போன்று தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட்(Android) 13 செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்ரொய்ட்(Android) தொலைக்காட்சி இயக்கம் ஏனைய தொலைக்காட்சியிலும் பார்க்க இன்னும் சீரானதாக  காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் செயலி மூலம் இயங்கும் தொலைக்காட்சிக்கான சமீபத்திய மென்பொருள் மேம்படுத்தல்(software update), ஒவ்வொரு பயனர்களின் விருப்பங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் பயனர் இடைமுகம்(User interface) மாற்றங்கள் போன்ற புதிய அம்சங்களை பெற்றிருக்கும்.

ஆன்ரொய்ட் 13

தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட் செயலி..! கூகுள் நிறுவனம் அறிவிப்பு | Google Android New Os Intituse Television App

ஆன்ரொய்ட் 12ல் இயங்கும் தொலைக்காட்சி உங்களிடம் இருந்தால், அடுத்த சில வாரங்களில் உங்கள் தொலைக்காட்சி  ஆன்ரொய்ட்13 மேம்படுத்தலை பெறும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய மென்பொருள் மேம்பாடு மூலம்,  ஆன்ரொய்ட் 13  இயக்க முறைமை(operating system) இயங்கும் தொலைக்காட்சியானது ஒலி(audio) வடிவில் track உருவாக்கும் முன் root செய்யப்பட்ட சாதனம் மற்றும் ஆதரிக்கப்படும் வடிவங்களை அடையாளம் கண்டு செயலிக்கு அனுமதிக்கும்.

இந்த  ஆன்ரொய்ட்13இல் மேம்படுத்தப்பட்ட சக்தி மேலாண்மை அமைப்பு(Power Management System) உள்ளதால், In stand by mode இருக்கும் போது மின்சாரத்தின் அளவு குறையும். இதேபோல் key board, mute switch, earphone உள்ளிட்டவைகளிலும் பல புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026