தமிழரசுக்கட்சியின் தகுதியுடைய வேட்பாளர் தானாம் இந்த அம்மணி!

M A Sumanthiran Sonnalum Kuttram ITAK General Election 2024 Sri Lanka General Election 2024
By Independent Writer Oct 09, 2024 10:31 AM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

ஒரு நபர் யாருடன் வேண்டுமானாலும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டும். அது அவருடைய விருப்பம். சுதந்திரம். அதில் தலையிடுவதும், கருத்துக்கூறுவதும் அசிங்கமான காரியம்.

ஆனால் அந்த நபர் எங்களைத் தலைமைதாங்கவென்று வருகின்ற போது, அந்த நபர் யார், அவரது குணாதிசயங்கள் என்ன, எங்களது நிலைப்பாடுகளோடு அந்த நபரின் எண்ணங்கள் ஒத்துப்போகின்றனவா - போன்ற விடயங்களை அலசி ஆராய்வது ஒரு இனத்தின் கடமை.

குறிப்பிட்ட இந்தப் புகைப்படத்தில் உள்ள அம்மணி; தமிழரசுக் கட்சியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள ஒருவர்.

அதாவது உங்களையும் என்னையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடாளுமன்றம் மாத்திரமல்ல, உலகம் முழுவதும் வலம்வரஇருக்கின்ற ஒருவர்.

என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் யார், இவரது கொள்கை என்ன என்பதை ஆராய்ந்து அறியும் உரிமையும், கடமையும் எனக்கு இருக்கின்றது. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

இந்த அம்மணி சில பிரமுகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, தனது சமூகவலைத்தளங்களில் பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.

அம்மணி ஓடிச்சென்று நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த நபர்களில் ஒருவரது புகைப்படத்தைப் பார்க்கின்றபோது அது செயற்பாட்டாளர் அருன் சித்தாத் போன்று தெரிகின்றது. அருண் சித்தார்த்தின் கொள்கைகளை நாங்கள் இங்கு விமர்சிக்க விரும்பவில்லை - அது அவரது உரிமை. ஆனால் அருண் சித்தார்த் நிச்சயம் ஒரு தமிழ் தேசியவாதி அல்ல. அவர் தமிழ் தேசியத்துக்கு முற்றிலும் எதிரானவர்.

அதேபோன்று அநுரவும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாதவர் என்றே நம்புகின்றோம்.

அம்மணி அடித்துப் பிடித்துக்கொண்டு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள சுமந்திரனும், தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்படுகின்ற ஒருவர் என்று குற்றம்சுமத்தப்படுபவர்.

ஆக, அம்மணியின் அரசியல் புரிதலும், நிலைப்பாடும் தெளிவாகத் தெரிகின்றது.

எமது பிரதிநிதியாக சுமந்திரனால் களமிறக்கப்பட்டுள்ள இந்த அம்மணி யார், அவரது கொள்கை என்ன, தமிழ் தேசியம் சார்ந்த அவரது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்தப் பதிவு.

(கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வாக்குகளை மூன்று வெவ்வேறு கொள்கைகளுக்குப் போட்டுவிட்டு வெட்கமே இல்லாமல் ஊடகங்களில் வந்து முக்கி முக்கிச் செவ்விகொடுத்த தலைவரின் கட்சிதானே தமிழரசுக் கட்சி. எனவே தமிழரசுக் கட்சியில் வேட்பாளராகக் களமிறங்கும் அனைத்துத் தகுதியும் அம்மணிக்கு இருக்கின்றது. 

வாழ்க அம்மணி.. வாழ்க தமிழரசுக் கட்சி.. வாழ்க தமிழ் மக்கள்..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025