புலம்பெயர் பெருவர்த்தகருக்கு 'சங்கு' ஊதிய வித்தியர்!!

Sonnalum Kuttram
By Independent Writer Nov 01, 2024 10:11 AM GMT
Report

 தமிழ் ஊடகப்பரப்பின் வித்தகரான அந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை லண்டனில் இருந்து சென்ற புலம்பெயர் பெருவர்த்தகர் வேலைக்கமர்த்தியபோதே, ‘அது சரிப்பட்டுவராது..’ என்று தமக்குள் பேசிக்கொண்டது ஊடக வட்டாரங்கள்.

வயசு போனாலும் மனுசர் கொஞ்சம் ரோசக்காரர்.

புலம்பெயர் பெருவர்த்தகரைவிட்டு வித்தியர் தற்பொழுது வெளியேறிவிட்டதாகச் செய்தி.

யாழில் சங்குச் சின்னத்தில் போட்டிபோடும் ஒரு பெண் வேட்பாளருக்கும், குருவின் சாமிக்கும் மாத்திரம் ஆதரவளித்து எழுதும்படி வற்புறுத்தியிருக்கின்றார்கள்.

‘முடியாது’ என்று கூறி வெளியேறிவிட்டாராம் வித்தியர்.

குருவின் அந்தச் சாமி 'காசு' என்றால் வாலை ஆட்டியபடி எங்குவேண்டுமானாலும் ஓடித்தரியக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் அந்தப் பெருவர்த்தகரின் பினாமியாக மாறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால் ஒரு மாமனிதரின் மனைவியுமா??.. ‘நம்பமுடியவில்லை’ என்று மூக்கில் விரலை வைக்கின்றார்கள் யாழ் ஊடகவியலாளர்கள்.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026