கோட்டாபயவை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்ததால் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Gotabaya Rajapaksa United Kingdom Gota Go Home 2022 Singapore Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 19, 2022 01:13 AM GMT
Report

சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் போராட்டங்கள்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமைக்கு எதிராக இன்று மலேசியா பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமை குறித்து தனது நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகள் உருவாகியுள்ளமை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

கோலாம்பூர் ,லண்டன் மற்றும் நியுயோர்க், ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள்

இந்த நிலையில் நாடுகடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் கோலாம்பூர் ,லண்டன் மற்றும் நியுயோர்க், ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவை தனது உறுப்பு நாடுகளுக்கு முன்னர் விடுத்திருந்த அறிக்கைக்கு அமைவாக, சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் கோட்டாபய கைது செய்யப்படவேண்டும் எனும் கொட்டொலிகள் மலேசியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் எழுப்பட்டிருந்தன.

அதன் பின்னர் லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு முன்னால் இன்று பகல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

கோட்டாபயவை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்ததால் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Gota Against Protest Uk Us Singapore

கோட்டாபயவை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்ததால் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Gota Against Protest Uk Us Singapore

பிரான்ஸ், கனடாவிலும் இதனையொத்த போராட்டங்கள்

கோட்டாபயவை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்ததால் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Gota Against Protest Uk Us Singapore

இதேவேளை நாளைமறுதினம் பிரான்சிலும், அதற்கு மறுநாள் வியாழக்கிழமை கனடாவிலும் இதனையொத்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்