அமெரிக்காவிலும் “கோட்டா கோ கோம்” போராட்டம்
Sri Lankan protests
Sri Lankan Peoples
Gota Go Home 2022
By Sumithiran
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வோஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கோட்டா கோ கோம்,அரச தலைவர் பதவியிலிருந்து கோட்டாபய விகுங்கள் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கிய வண்ணம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி