கோட்டா கோ ஹோம் என கூறுவதை உடன் நிறுத்துங்கள் - இராஜாங்க அமைச்சர் உத்தரவு
Go Home Gota
Sri Lanka Politician
By Sumithiran
கோட்டா கோ ஹோம் என்று சொல்வதையும் வீட்டுக்குப் போ என்று கூறுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் வெளியேறுவார் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறிமாவோ,ஜே.ஆர். ஜயவர்தன, பிறேமதாசா ஆகியோர் தேர்தலுக்கு பின்னர் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
மன உளைச்சலில் இருந்து தப்பிக்க இளைஞர்கள் காலி முகத்திடலுக்கு வந்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் உள்ளே இருக்கும் சில விஷயங்களைப் பார்த்தால் குழந்தைகளை விற்று சாப்பிடும் கும்பல் இருப்பது போல் தெரிகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி