நான்கு பெண்கள் பௌத்த பிக்கு உட்பட 19 பேர் கைது! கோட்டா கோ கம போராட்டகாரர்கள் நீதிமன்றில்
Sri Lanka Police
Go Home Gota
Gotabaya Rajapaksa
Gota Go Home 2022
Gota Go Gama
By S P Thas
அரச தலைவரின் செயலகம் அருகே இன்று காலை கைது செய்யப்பட்ட கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்கள், ஒரு பெளத்த பிக்கு உள்ளிட்ட 19 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முதலாவதாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராட்டக்காரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வேறொரு வழக்கிற்காக அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒருவரைத்தவிர ஏனையோருக்கு பிணை கிடைக்கும் சாத்தியம் இருப்பதாக போராட்டக்காரர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.




அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி