தலைமறைவான கோட்டாபய: யாழில் வெடி கொளுத்தி கொண்டாட்டம் (காணொளி)
Jaffna
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Kiruththikan
வெடி கொளுத்தி கொண்டாட்டம்
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் நிலையில் உள்ளதை யாழ் மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இளைஞர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
இதே வேளை, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்