கோட்டாபய அரசுக்கு எதிராக போர்க்கொடி!
people
protest
government
gotabaya
wattawale
By Vanan
வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் நேற்று (18) பிற்பகல் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்குச் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் தாம் வாழ்வாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணம் கூட இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற மேலும் பல தகவல்களை தருகிறது இக்காணொளி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி