கோட்டாபயவால் வேகமாக அதிகரித்த இலங்கையின் கடன்தொகை! வெளியான தகவல்

Dollar to Sri Lankan Rupee European Union Gotabaya Rajapaksa Dollars
By pavan Aug 14, 2022 08:36 AM GMT
Report

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் குறித்த தகவலை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

இலங்கை நிதி முகாமைத்துவம் மற்றும் அரச கடன் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு இடையிலான நான்கு ஆண்டுகள் சம்பந்தமாக தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணையை நடத்தியிருந்தது.

அதிகளவான கடன்

கோட்டாபயவால் வேகமாக அதிகரித்த இலங்கையின் கடன்தொகை! வெளியான தகவல் | Gotabaya Loan Inflation Dollers Accounting

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 86.8 வீதமாக காணப்பட்ட அரச கடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வு விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களில் அதிகளவான கடனை பெற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக கடன் வீதம் இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறிலங்காவின் அதிபராக கோட்டாபய ராஜபக்ச இருந்த போது 17.8 வீதமான கடன்தொகை இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026