மீண்டும் அரசியலுக்கு வருவாரா கோட்டாபய..! வெளியான புதிய தகவல்
Gotabaya Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Kanna
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் நாம் நேரில் கலந்துரையாடியுள்ளோம். தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை ", எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி