சிஐடியில் முன்னிலையாகாத கோட்டாபய ராஜபக்ச!

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Sri Lankan Peoples Law and Order
By Independent Writer Feb 13, 2026 06:32 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இன்று (13) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு நடைபெறும் விசாரணை ஒன்றுக்காக வருமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே - சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே - சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

எழுத்துபூர்வ அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

சிஐடியில் முன்னிலையாகாத கோட்டாபய ராஜபக்ச! | Gotabaya Rajapaksa Summoned To Cid Today

இந்த நிலையில் இது தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (06) எழுத்துபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது.

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளை பலருக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதை அங்கீகரிக்கும் கடிதங்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச அங்கு முன்னிலையாகாமைக்கான சரியான காரணங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்கவுள்ள அநுர அரசு : அம்பலப்படுத்திய விமல்

இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்கவுள்ள அநுர அரசு : அம்பலப்படுத்திய விமல்

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020