கோட்டாபய பதவி விலக வேண்டும் - தேசிய மக்கள் சக்தியினர் அதிரடி முடிவு!
protest
gotabaya rajabaksha
srilankan economic crisis
should resign
By Kanna
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியினர் பாதயாத்திரை முன்னெடுக்கவுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது குறித்து தெரிவித்துள்ளார்.
இது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்க்கான போராட்டம் என்பதால் அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி