கோட்டாபய, ரணிலுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதி எச்சரிக்கை
நாளை (13) பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக அரச அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களை ஒன்று கூடுமாறு வேண்டுகோள்
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் உள்ள நடிகை சமனலி பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில், அரச அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை அரச அதிபர் செயலகத்தில் பொதுமக்களை ஒன்று கூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

