கோட்டாபயவின் அரசாங்கம் கடும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது! அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு
Udaya Gammanpila
Gotabaya Rajapaksa
SriLanka
Corruption
J.R. Jayawardena
By Chanakyan
ஊழல் மோசடிகளுக்குப் பெயர்போன ஜே.ஆர்.ஜெயவர்த்தன (J.R. Jayawardena), சந்திரிக்கா ( Chandrika) மற்றும் ரணில் (Ranil) ஆகியோரின் ஆட்சியை விட பாரதூரமான மோசடிகளில் எமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றம்சாட்டியுள்ளார்.
இது எமக்கு பெரும் மனவேதனையை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,