மே18இல் இன எழுச்சியை காட்ட வேண்டும்! கோட்டாபய, மகிந்தவை நீதிமன்றில் நிறுத்த வேண்டும் : வேலன் சுவாமிகள்
Sri Lankan Tamils
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lanka Final War
By Kiruththikan
மே 18ல் மக்கள் அனைவரும் எழுச்சியை காட்ட வேண்டும் என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2009இல் நடந்தது இனப்படுகொலையே என்று குற்றம் சுமத்திய அவர், கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி