நாட்டின் 73வருட ஆட்சியை தலைகீழாக மாற்றிய கோட்டாபய - எதிரணி கடும் சாடல்
SJB
Harsha de Silva
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
நாட்டை கடந்த 73 ஆண்டுகளாக வங்குரோத்தடைய விடாமல் கடன்கள் உரிய முறையில் மீளச் செலுத்தப்பட்டு வந்தன. ஆனால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உடைத்து இவ்வாறானதொரு மோசமான நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே மக்கள் அவருக்கு வாக்களித்தனர் எனினும், அவர் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்