சுற்றிவளைத்த பொதுமக்கள்! கோபத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய கோட்டாபய (காணொளி)
People
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சுற்றி வளைத்த பொது மக்கள் அவரிடம் சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர். இதனால் அவர் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்