கோட்டாபய பதவி விலகல் -‘கோட்டா கோ கம’வில் பெரும் கொண்டாட்டம் (காணொலி)
‘கோட்டா கோ கம’ போராட்ட களத்தில் பாரிய கொண்டாட்டங்கள்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ‘கோட்டா கோ கம’ போராட்ட களத்தில் பாரிய கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
People celebrate on Colombo streets after Sri Lankan President Gotabaya Rajapaksa's resignation pic.twitter.com/bJhBBRtD0H #LKA #SriLanka #SriLankaCrisis
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) July 14, 2022
மாலைதீவு சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய அங்கிருந்து இன்றையதினம் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
பதவி விலகல் கடிதம்
இந்த நிலையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகரும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
''කවදාවත් පන්නන්න බැරි වෙයි කියපු යුද විරුවා අපි පැන්නුවා.''
— BBC News Sinhala (@bbcsinhala) July 14, 2022
ජනපතිගේ ඉල්ලා අස්වීමේ ලිපිය ලැබුණු ආරංචියට අරගල භුමියේ ප්රතිචාරය pic.twitter.com/r3sX1zkiol
இதனையடுத்தே காலிமுகத்திடலில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
