“கோட்டா கோ கம” விற்கு ஆதரவளித்த வெளிநாட்டு பிரஜையின் கடவுச்சீட்டு பறிப்பு - இலங்கை அதிகாரிகள் அதிரடி (படம்)
Sri Lanka
Immigration
Gota Go Gama
Passport
By Jaso
கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு
வெளிநாட்டு பிரஜையின் கடவுச்சீட்டு பறிப்பு
விசா நிபந்தனைகளை மீறியதற்காகவே அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து நாட்டைச்சேர்ந்த kayleigh fraser என்பரின் கடவுச்சீட்டே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
07 நாட்களுக்குள் விசாரணை
இது தொடர்பாக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் விசாரணைக்கு முறைப்பாடளிக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கோட்டா கோ கம தொடர்பில் நாளாந்தம் நடைபெறும் விடயங்களை காணொலியாக வெளியிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்