கோட்டாபய அரசு பெரும் பின்விளைவுகளை சந்திக்கும் - பகிரங்க எச்சரிக்கை
Gotabhaya Rajapaksa
TNA
SLPP
SriLanka
Ra.Sampanthan
By Chanakyan
வன்முறையில் இறங்காது ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களை பொலிஸாரைக் கொண்டு காடைத்தனமான முறையில் அடக்குவது அரசாங்கத்தின் சர்வதிகார போக்கினை வெளிப்படுத்துவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி