கனடிய பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
Government Of Sri Lanka
Canada
World
By Shalini Balachandran
கனடிய (Canada) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இவ்வாறு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வித்துறை நிறுவனங்கள்
உயர் கல்வித்துறை நிறுவனங்கள் சிலவற்றில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சில ஆட்குறைப்பு நடவடிக்கை தற்காலிகமானவை எனவும் சிலவை நிரந்தரமான ஆட்குறைப்பு நடவடிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லிபரல் அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 57 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி