சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Thulsi
உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
வெள்ளியின் விலை
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தாக்கங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,041 டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி