வத்தளையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu Feb 16, 2026 04:08 AM GMT
Report

வத்தளை பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய பொதி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பொதியில் 04 T56 ரக துப்பாக்கிகள், 04 ரிவால்வர் ரக துப்பாக்கிகள், 02 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் 11 வகையான சிம் அட்டைகளும் கண்டுகிடிக்கப்பட்டுள்ளன.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

விசாரணை

விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பொதியை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வத்தளையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர் | Suspect Caught With Weapons Including Guns

கைது செய்யப்பட்ட நபர் பொல்பகொடை, யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய காவல் பிரிவுகளில் நீதிமன்றங்களால்  திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சட்டத்தரணி படுகொலையின் எதிரொலி! நாமலின் வழக்கு ஒத்திவைப்பு

சட்டத்தரணி படுகொலையின் எதிரொலி! நாமலின் வழக்கு ஒத்திவைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022