இராணுவ வீரர்கள் மீதான பிரித்தானிய தடை! இலங்கை வருகிறார் டேவிட் லாம்மி

Human Rights Council Sri Lanka Final War United Kingdom
By Dharu Feb 16, 2026 08:39 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் மீது பிரித்தானிய விதித்த தடைகள் குறித்து புதிய அரசாங்கம் எவ்வாறு பதிலளித்தது என்பைதை விளக்க அக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றத்தின் (GSLF) செய்தித் தொடர்பாளர் யாசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய துணைப் பிரதமர் நாளை (17.02.2026) கொழும்புக்கு வருகை தரவுள்ள நிலையில் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் - கஜேந்திரகுமார் எம்.பி

திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் - கஜேந்திரகுமார் எம்.பி

டேவிட் லாம்மி

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட முன்னாள் இராணுவத் தலைவர்கள் மீது தடைகளை விதிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.”

இராணுவ வீரர்கள் மீதான பிரித்தானிய தடை! இலங்கை வருகிறார் டேவிட் லாம்மி | Uk Ban On Military Personnel

ஆதாரமற்ற போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை நடவடிக்கைகளுக்கு லாம்மி அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய தர்மதாச, புதிய அரசாங்கம் பிரித்தானிய நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளித்தது?

பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளராக இருந்த அவர், கரண்ணகோடா, சவேந்திர சில்வா, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் ஆகியோர் மீது தடைகளை அறிவித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 5, 2025 அன்று Lord Chancellor, நீதித்துறை செயலாளராகவும், துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, ​​பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக லாம்மி மார்ச் 25, 2025 அன்று கூறினார்.

பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவு, கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாகவும் லாம்மி அறிவித்தார்.

ஜூன் 2000 இல் தனது 27 வயதில் தொழிற்கட்சி எம்.பி.யாக லாமி முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வத்தளையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்

வத்தளையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்

ஐ.நா. மனித உரிமை

கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான முக்கிய குழுவிற்கு பிரித்தானியா தலைமை தாங்குகிறது.

இராணுவ வீரர்கள் மீதான பிரித்தானிய தடை! இலங்கை வருகிறார் டேவிட் லாம்மி | Uk Ban On Military Personnel

இலங்கையில் நடந்த போர் காலத்தில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் அளித்தது. 

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான அன்டன் பாலசிங்கத்தின் மனைவியும், ஒரு காலத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய ஊழியருமான அடீல், விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டு பிறகு இங்கிலாந்தில் வசிக்கிறார்.

இவ்வாறான பின்னணியில் தடைகள் குறித்து விசாரித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மார்ச் 2025 இல் ஒரு அமைச்சர் குழுவை நியமிப்பதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்த போதிலும், அவர்களைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை.

குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பிரசாரத்திற்கான சாசனத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட லாம்மி வருகைத்தருகிறார்.

இதன்படி இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்த லாம்மியின் வருகையைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியை வலியுறுத்துகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்