மேலதிக எரிபொருளை வழங்க அறிவிப்பு! பயண கட்டணங்களை குறைக்க தீர்மானம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Pavan Oct 01, 2022 09:25 AM GMT
Report

பெட்ரோலின் விநியோகத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீட்டர் அல்லது அதற்கு மேலதிகமாக எரிபொருளை வழங்க அனுமதித்தால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுக்கப்பட்ட அறிவித்தல் 

மேலதிக எரிபொருளை வழங்க அறிவிப்பு! பயண கட்டணங்களை குறைக்க தீர்மானம் | Government Decision To Supply More Fuel

அதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீட்டர் அதிகரிப்பதற்கு அதிபரின் ஆலோசகர் தீர்மானித்ததாக ஜயருக் கூறியுள்ளார்.

இந்நிலையில், மேலதிக எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அதிபர் செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி