இராணுவ வீரர்களுக்கான கடமையை செய்ய தவறியது இலங்கை அரசாங்கம் : சஜித் குற்றசாட்டு

Sri Lanka Army Sajith Premadasa Government Of Sri Lanka
By Shalini Balachandran May 20, 2024 03:24 AM GMT
Report

அரசாங்கம் இராணுவத்தினருக்கு கடமையை செய்ய தவறியதால்தான் அவர்கள் ரஷ்ய யுத்தக்களத்தில் முன்னணியில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த தகவலை காலி நெலுவ பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முப்பது வருட கால பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டதன் பின்னர் இராணுவ சமூகத்துக்கு செய்யவேண்டிய முறையான கடமை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி: வெளியான முக்கிய தகவல்

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி: வெளியான முக்கிய தகவல்

பொருளாதார சமூக நெருக்கடி

இராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாரிய கஷ்டத்துக்கு ஆளாகி இருப்பதுடன் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார சமூக நெருக்கடிக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

sajith

நாட்டுக்காக தங்களின் உயிரை பணயம் வைத்து அரப்பணித்த இராணு வீரர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, அவர்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் இல்லாமல் போனதால் இராணுவ வீரர்கள் வறுமை கோட்டின் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளனர்.

ரணிலுடன் இணையாவிட்டால் சஜித்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் : ஹரின் பெர்னாண்டோ

ரணிலுடன் இணையாவிட்டால் சஜித்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் : ஹரின் பெர்னாண்டோ

நிவாரணங்கள் மற்றும் சிறப்புரிமை

அதனால் அவர்கள் வேறு வருமான வழிகளை தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் அத்தோடு வேறு சிலர் ரஷ்யாவுக்கு சென்று அங்கு யுத்த களத்தின் முன்வரிசைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

srilanka army russia

இவ்வாறு ரஷ்யாவில் யுத்த களத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் அதிகமானவர்கள் அங்கு உயிரிழந்துள்ள நிலையில் அரசாங்கம் இராணு வீரர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியான முறையில் செய்ய தவறியமையே இதற்கு காரணமாகும்.

அதனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இராணு வீரர்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து நிவாரணங்கள் மற்றும் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026