அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்: ஜனவரி 2ம் திகதி முதல் நடைமுறை

Government Employee Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Dec 26, 2022 12:56 AM GMT
Report
110 Shares

உறுதி

அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கையின் அரச ஊழியர்கள் புதிய ஆண்டுக்கான முதல் நாளில், நாடு பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதால் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு முன்னுரிமைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே வெளியிட்டுள்ளார்.

கிராமப்புற அலுவலகங்கள் முதல் தேசிய உணவுப் பாதுகாப்புக்குழு வரையிலான பொது ஊழியர்கள் தங்கள் வழக்கமான கடமைகளைத் தாண்டி இந்த தேசியப் பொறுப்பைச் செய்ய தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று மாயாதுன்னே கூறியுள்ளார்.

அத்துடன் அரச செலவினங்களைக் குறைப்பதற்கும், அரச வருவாயை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் 

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்: ஜனவரி 2ம் திகதி முதல் நடைமுறை | Government Employee Government Staffs Salary

பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ள மற்ற நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களிலிருந்து அரச ஊழியர்கள் பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்றும் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய மத்திய அரசு, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, 'செழிப்பு மற்றும் சிறப்பின் காட்சிகள்' என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியை அரச துறை ஊழியர்கள் எடுக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026