சடுதியாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள் - முழுமையான விபரம் வெளியீடு

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Kiruththikan Feb 19, 2023 07:34 AM GMT
Report

மின் கட்டண உயர்வுடன் ஒப்பிடும் போது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மின் கட்டணம் 60சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஓகஸ்ட் 2022 இல், மின் கட்டணம் 76சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் 6 மாதத்தில் 142 சதவீதம் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. உணவுத் துறையில், சோற்றுப்பொதிகள் , சிற்றுண்டிகள், தேனீர் மற்றும் வெதுப்பக பொருட்களின் விலைகள் சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

உயர்வடையும் விலைகள்

சடுதியாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள் - முழுமையான விபரம் வெளியீடு | Government Employee Staffs Salary Government Tax

இதனுடன், ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் விலையை 20 சதவீதம்உயர்த்துவதாக அறிவித்துள்ளனர்.

நகல் பிரதிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சேவை வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாம் வழங்கும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை நிர்மாண சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான உணவுப் பொதிகளின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் விலை எவ்வளவு சதவீதம் உயர்த்தப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும், அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளதால், உள்ளூர் அரிசி விலையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நுகர்வோர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026