நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்
Colombo
Government Employee
By Sumithiran
ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.
பிரதான போராட்டம்
நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், கொழும்பில் உள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் பிரதிச் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி