அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Jan 08, 2024 04:27 PM GMT
Report

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இருந்து 5000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான விசேட தகவல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான விசேட தகவல்


நிதி நிவாரணம்

அத்துடன், இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க ஏறகனவே தெரிவித்திருந்தார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம் | Government Employees Salary From January Approval

அதேவேளை, அரச ஊழியர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவு போதாது என அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவிற்கு ஏற்பட்ட அச்சம் : ஓரம் கட்டவேண்டாமென எச்சரிக்கை

பொன்சேகாவிற்கு ஏற்பட்ட அச்சம் : ஓரம் கட்டவேண்டாமென எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026