அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Government Employee Government Of Sri Lanka
By Shalini Balachandran Dec 05, 2025 11:25 PM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச சேவை செயலிழந்துவிட்டதாக சிலர் கூறத் தொடங்கினர்.

நடுக்கடலில் போதைப்பொருள் கடத்திய கப்பலை சரமாரியாக தாக்கிய அமெரிக்கா

நடுக்கடலில் போதைப்பொருள் கடத்திய கப்பலை சரமாரியாக தாக்கிய அமெரிக்கா

அரச அதிகாரிகள்

அரச அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்று கூறத் தொடங்கினர் இவை பொய்கள்.

இந்தப் பணியில் நல்லெண்ணத்துடன் தலையிட்ட ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பாதுகாப்போம் என்று இந்த நேரத்தில் நான் தெரிவிக்கிறேன்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Government Employees To Get 2025 Salary Increment

நாங்கள் ஒரு தளர்வான அதிகாரத்தை வழங்கினோம், இலங்கையில் முதல் முறையாக ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது.

ஒரு மாவட்ட செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது.

ஜெலன்ஸ்கியை ரகசியமாக பின்தொடர்ந்த ட்ரோன்களால் அதிர்ச்சி...!

ஜெலன்ஸ்கியை ரகசியமாக பின்தொடர்ந்த ட்ரோன்களால் அதிர்ச்சி...!

செலவிட அதிகாரம் 

ஒரு அமைச்சின் செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது ஏனென்றால் நாங்கள் இந்த அதிகாரிகளை நம்புகின்றோம்.

இந்த பேரழிவிலிருந்து அவர்கள் சட்டவிரோதமாக இலாபம் ஈட்டுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Government Employees To Get 2025 Salary Increment

நாங்கள் அவர்களை வலுவாக நம்புகின்றோம், அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்துள்ளோம்.

பிரதமர் தலைமையிலான குழு 76,000 பேரை அரச பணியில் இணைக்க முடிவு செய்துள்ளது அவர்களில் பன்னிரண்டாயிரம் பேர் பட்டதாரிகள்.

நாங்கள் இப்படி முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அழிவு ஏற்பட்டது, இது எம்மைப் பாதிக்கின்றது.

யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி: விளக்கமளித்த அரசாங்கம்

யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி: விளக்கமளித்த அரசாங்கம்

இயன்றளவு வரி

சிலர், நாங்கள் இயன்றளவு வரி அறவிட்டே இந்த வருமானத்தை ஈட்டியதாகச் சொன்னார்கள். ஆனால் 2024 இல் இருந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதியைத் தவிர 2025 ஆம் ஆண்டிற்கு வேறு எந்த மேலதிக வரிகளும் விதிக்கப்படவில்லை.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Government Employees To Get 2025 Salary Increment

சர்வதேச நாணய நிதியம் முந்தைய அரசாங்கத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்காக 15.2 வீதமாக வழங்கியிருந்தது.

ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேலதிகமாக இதை அடைவதற்காக ஏனைய வரிகள் முன்மொழியப்பட்டன.

டிஜிட்டல் சேவை வரி மற்றும் சொத்து வரி கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்தன. ஆனால் 30 வீதமாக நிர்ணயிக்கப்பட்ட டிஜிட்டல் சேவை வரியை 15 வீதமாக குறைத்தோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி

வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026