கண்டி இராச்சிய வீழ்ச்சியுடன் கோட்டபாயவின் வீழ்ச்சியை ஒப்பிட்ட ஆளும் தரப்பு எம்.பி
Kandy
Gotabaya Rajapaksa
By Sumithiran
"கண்டி இராச்சியம் குடிபோதையால் வீழ்ந்தது, எங்கள் அரசாங்கம் முட்டாள்தனத்தால் வீழ்ந்தது" என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதை முட்டாள்தனமாகத் தவிர ஆணவம் என்று சொல்வதில் தவறில்லை, ஆனால் அப்படிச் சொல்லத் துணிவதில்லை” என்று அறிவித்தார்.
இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படவில்லை மாறாக கொள்கை பிழைகளேயாகும் என்றும் தெரிவித்தார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி