இலஞ்ச பணத்தை பங்கிடும் அரச நிறுவனங்கள் : அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்

Government Employee Government Of Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Raghav May 24, 2025 10:41 AM GMT
Report

பல அரச நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச திணைக்களங்களில் உள்ள அனேக நபர்களின் ஆதரவுடனேயே இது இடம் பெறுகின்றது எனவும் இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்

புலிகள் தோற்கடிக்கப்படவில்லை: புலம்பித் திரியும் நாமல்.!

புலிகள் தோற்கடிக்கப்படவில்லை: புலம்பித் திரியும் நாமல்.!

இலஞ்ச ஊழல்

இலஞ்சமாக பெற்றுக்கொண்ட பணத்தை இலஞ்சம் பெறுவதுடன் தொடர்புபட்ட அந்த திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் பங்கிட்டுக்கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச பணத்தை பங்கிடும் அரச நிறுவனங்கள் : அம்பலமாகும் அதிர்ச்சி தகவல் | Government Land Acquisition Gazette Sumanthiran

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் விசேட சோதனையில் ஈடுபட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்று தாங்கள் சோதனையிட்ட வேளை அதிகாரியொருவரின் அலுவலகத்தில் 4.1 மில்லியன் ரூபாய்களை மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குற்றவாளிக்கு கடவுச்சீட்டு: விசாரணையில் சிக்கிய இருவர்

முக்கிய குற்றவாளிக்கு கடவுச்சீட்டு: விசாரணையில் சிக்கிய இருவர்

சஜித் அணிக்குள் வெடித்தது பூகம்பம் : தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்

சஜித் அணிக்குள் வெடித்தது பூகம்பம் : தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்

அதிபர், ஆசிரியர் மீது வாள் வெட்டு : தமிழர் பகுதியில் சம்பவம்

அதிபர், ஆசிரியர் மீது வாள் வெட்டு : தமிழர் பகுதியில் சம்பவம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025