இலங்கைக்கு ஐ.நா இறுக்கம் - ஹனா சிங்கர் வெளியிட்ட பதிவு
law
government
un
Hanaa Singer
reform
By Vanan
இலங்கை அரசாங்கத்தின் சட்ட மறுசீரமைப்புக்கான முயற்சிகள் குறித்து ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa Singer) கரிசனை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, டுவிட்டர் பதிவொன்றில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்