"ஈழ நிகழ்வுகளை தொடர்ந்து திமுக அரசு தடுக்கிறதா" வெளியாகிய உண்மை
M. K. Stalin
Tamil nadu
Government Of India
Seeman
By Kiruththikan
அனுமதி பெற்றிருந்தாலும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவையின் நிகழ்வு தடைப்பட்டிருக்கும் என நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதி திரு சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும்.. ஈழ நிகழ்வுகளை தொடர்ந்து திமுக அரசு தடுக்கிறதா? நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமைய போகின்றது என்பது பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவையின் ஆரம்ப நிகழ்வு தமிழகத்தில் இடம் பெற்றவேளை குறுகிய காலத்தில் அந்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையினரால் பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திரு சுதன்ராஜ் கலந்து கொண்ட மெய்ப்பொருள் நிகழ்ச்சி

மரண அறிவித்தல்