பிரிட்டனுடனான உறவை வலுப்படுத்த தீவிரம் காட்டும் கோட்டாபய அரசாங்கம்
srilanka
united kingdom
relations
By Sumithiran
பிரித்தானியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவுடன் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதுபற்றி கலந்துரையாடியுள்ளார்.
சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளை மேலும் வெளிப்படுத்துவது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வர்த்தகம் முதலீடு, காலநிலை, மாற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இரு தரப்பினரும் ஆராய்ந்து உள்ளார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி