சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Sri Lanka Highways In Sri Lanka Sri Lanka Transport Board
By Abi May 07, 2026 07:55 AM GMT
Report

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுந்தூரப் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் 200 சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி சி.பி.ஏ. எம்.எம்.ஏ.என். தம்மிகா ரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான கொள்முதல் செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய திட்டம்

இதற்கமைய, நீண்ட விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்துள்ளார். 

சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை | Government Takes Steps To Import 200 Luxury Buses

இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளில் சுமார் 170 பேருந்துகள் அதிவேக நெடுஞ்சாலைகளின் சேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

மீதமுள்ள பேருந்துகள் கொழும்பிலிருந்து நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கான நெடுந்தூர சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019