பிளவடையும் அரசாங்கம்! தருணம் பார்த்துக் காத்திருக்கும் முக்கிய புள்ளிகள்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SriLanka
SL Political
By Chanakyan
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசில் இருந்து விலகவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சியின் கீழ் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட விதம் தொடர்பாக இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்