எதிர்வரும் 15 நாள்கள் மிகத் தீர்மானமிக்கவை! மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் 15 நாள்கள் மிகத் தீர்மானமிக்கவை என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு அரசாங்கமும் சுகாதாரத் தரப்பும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.
கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 670 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது எனவும் அவர்கள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி