மாகாண சபைத் தேர்தலில் அநுர அரசுக்கு ஏற்படப்போகும் இழப்பு : எதிர்வு கூறும் முன்னாள் எம்.பி
Sri Lanka Podujana Peramuna
Election
NPP Government
By Sumithiran
தற்போதைய அரசாங்கம் தான் பெற்ற ஆணையை முற்றிலுமாக மாற்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பு, அரசாங்கத்தின் வாக்காளர் தளம் 2 மில்லியன் குறையும் என்றும், அரசாங்கத்தின் வாக்காளர் தளம் 2.3 மில்லியன் சரிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மில்லியன் கணக்கில் குறையப்போகும் வாக்காளர் தளம்
அரசாங்கம் தற்போது கூட்டுறவு வாக்குகளைக் கூட இழந்து வருவதாகவும், மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தின் வாக்காளர் தளம் மேலும் 2.5 மில்லியன் குறையும் என்றும் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 5 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி