ஆளுநர் கண்டிப்பான உத்தரவு : விஜய் நாளை பதவியேற்பதில் சிக்கல்
Vijay
Tamil nadu
Election
By Jaso
ஆளுநரின் கண்டிப்பான உத்தரவால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டபடி நாளை பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று(06) சந்தித்து உரிமை கோரியிருந்தது.
ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்ட முழுப்பட்டியல்
இந்த நிலையில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் திட்டமிட்டபடி நாளை முதல்வராகப் பதவியேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி